இரண்டு மரங்கள் பேசிக்கொண்டன
என்றாவது ஒரு நாள் வெட்டப்படுவோம் என்று
பூக்கள் பூத்ததது நட்பும் மவர்ந்ததூசிரித்தும்உரசியும் கொண்டது
மகரந்தச் சேர்க்கையும் நடந்தது காய்களும் கனிகளும் பூத்து குளிங்கியது யார் கண்பட்டதோ
அடித்த சூறைக்காற்றில் வீழ்ந்தது மரங்களிரண்டும்
ஆனாலும்
சிரித்துக் கொண்டது மணணில்புதைந்த
கனிகளைப் பார்த்து
தலைமுறைகள் வாழும் என்று.
- க. விமலா கண்ணையன் - தருமபுரி.

