மழை | கவிஞர். நீலாம்பரி


 

மழை தேவையான

ஒன்றாகி விட்டதடி

நம் இருவருக்கும்...


வெயிலில் வெடித்து

சிதறும் நிலங்கள்

மழைக்காற்றுக்கு தூது விட...


கார்மேகங்கள்

புலம் பெயர்ந்தாவது

நம் களங்களில் பொழியட்டுமே..

💗💗💗



- கவிஞர். நீலாம்பரி.


Post a Comment

0Comments
Post a Comment (0)