அக்கா | கவிஞர். நீலாம்பரி


அக்கா...

ஏழைகள் உழைக்க
அஞ்சுவதில்லை...
கல்வி கற்க மட்டுமே
அஞ்சுகிறார்கள்,
கல்வியும் வியாபாரமாகிய
காரணத்தால்...

இலவச கல்வி
உணவு திட்டத்துடன்
கிடைத்தால் கூட
செல்லமுடியாத வறுமைகோடு...

வண்டி இழுத்தாவது
வசந்ததின் வாசல் செல்ல
நினைக்கும் அக்காக்கள்... 

-கவிஞர். நீலாம்பரி, கோவை.

Post a Comment

0Comments
Post a Comment (0)