Home கவிதை தேநீரும் அவளும்.. | கவிஞர் நீலாம்பரி தேநீரும் அவளும்.. | கவிஞர் நீலாம்பரி personதகடூர்குரல் April 15, 2024 share காதலையும் வாழ்க்கையையும்தேநீர் போலபகிர்ந்து கொள்வாள் என்றேபக்குவமாய் சொல்ல வந்தேன்...தேநீரை அருந்தியவள்காலி தம்ளரைகையில் தந்துவிட்டுசென்றாள்..."தேநீர் மட்டும் தானா" என்றேன்..."உன் இதழ் பட்ட தேநீரைவாங்கும் போதே தெரியலையா...வாங்கிகொண்டதுஉன் மனதை என்றே"சிரிக்கிறாள்...பா. நீலாம்பரி Tags கவிஞர் நீலாம்பரிகவிதை Facebook Twitter Whatsapp Newer Older